Posted in செய்திகள்

நான் பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன்! – எம்.ஏ. சுமந்திரன்

பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன். அதனை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது. ஆனாலும் அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால் பதவி விலகுவேன் என்ற நிலைப்பாட்டிலேயே இன்றைக்கும் நான் இருக்கின்றேன். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

Continue Reading...
Posted in செய்திகள்

அரை சொகுசு பஸ் வண்டிகளின் சேவையை இரத்துச் செய்வது குறித்து கவனம்

பயணிகளுக்கு எந்தவித வசதிகளை ஏற்படுத்தி கொடுக்காமல் அவர்களின் பணத்தை சூறையாடும் அரை சொகுசு பஸ் வண்டிகளின் சேவையை இரத்துச் செய்வது குறித்து போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. பயணிகள் போக்குவரத்து, மின்சக்தி எரிசக்தி அமைச்சர்…

Continue Reading...
Posted in செய்திகள்

இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் Dr. சத்யமூர்த்தி அவர்கள் தமிழ் அதிகாரியாக ஐவரில் ஒருவராக தெரிவு

இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் Dr. சத்யமூர்த்தி அவர்கள் தமிழ் அதிகாரியாக ஐவரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் வைபவம் 09.12.2019…

Continue Reading...
Posted in செய்திகள்

ஆதனவரியை குறைக்காமையே எதிர்த்து வாக்களிக்க காரணம் – சுயேச்சைக்குழு உறுப்பினர்கள்

கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டத்தை சுயேச்சைக் குழு உறுப்பினர்கள்  அனைவரும்  எதிர்த்தே வாக்களித்தோம் காரணம் அதிகரித்த வீதமாக 10 வீதமாக அறவிடப்படுகின்ற ஆதனவரியை ஐந்து வீதமாக குறைக்குமாறு நாம் பிரதான கோரிக்கையாக…

Continue Reading...
Posted in செய்திகள்

வடக்கு மாகாண சபை, கம்பரேலியா போன்றவற்றில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள ஆணைக்குழு அமைக்கப்படும்

வடக்கு மாகாண சபை, கம்பரேலியா போன்றவற்றில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள ஆணைக்குழு ஒன்று மிக விரைவில் அமைக்கப்படும் என மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானனந்தா தெரிவித்தார். யாழ்ப்பணத்தில் உள்ள அவரது…

Continue Reading...
Posted in செய்திகள்

தமிழர் ஊடக மையத்தின் வேண்டுகோளை ஏற்று காரைதீவில் இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி வேலை திட்டம் அமுல் – 72 பயனாளிகளுக்கு சூரிய மின்கலங்கள் வழங்கி வைப்பு

ஆஸ்திரேலியாவை தளமாக கொண்டு இயங்குகின்ற இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி என்கிற மனித நேய ஸ்தாபனத்தால்  ரி. தர்மேந்திரா தலைமையிலான தமிழர் ஊடக மையம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய காரைதீவை சேர்ந்த 72 வறிய…

Continue Reading...
Posted in செய்திகள்

கிளிநொச்சியில் 8877 குடும்பங்களைச் சேர்ந்த 28597 பேர் பாதிப்பு.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்ந்த கடும் மழை காரணமாக இதுவரை 8877 குடும்பங்களைச் சேர்ந்த 28597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இவர்களில் 2017 குடும்பங்களைச்…

Continue Reading...
Posted in செய்திகள்

வெளியானது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘குயின்’ வெப் சீரிஸ் ட்ரைலர்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘குயின்’ வெப் சீரிஸின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்து, பின்னர் அரசியலில் நுழைந்து இளம் வயதிலேயே தமிழக முதலவர்…

Continue Reading...
Posted in செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர் மட்டத்தை 35 அடியாக வைத்திருக்க தீர்மானம

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர் மட்டத்தை 35 அடியாக வைத்திருப்பதற்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ  ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று 07-12-2019  காலை பத்து மணிக்கு அரச அதிபர் சுந்தரம்…

Continue Reading...
Posted in செய்திகள்

பலத்த மழையால் முல்லைத்தீவு – பரந்தன் வீதியிலுள்ள பாலம் தாழிறங்கியது

பலத்த மழை காரணமாக முல்லைத்தீவு – பரந்தன் வீதியிலுள்ள பாலம் உடைப்பெடுத்துள்ளது. இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள வௌ்ளம் காரணமாக வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது. இதன் காரணமாக முல்லைத்தீவு – பரந்தன் வீதியுடனான போக்குவரத்திற்கு…

Continue Reading...