Posted in கட்டுரைகள்

கரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது?

கரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது, உயிருக்கு எவ்வாறு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றித் துல்லியமான விவரங்களை உலகப் புகழ்பெற்ற சுவாச நோய்களுக்கான மருத்துவர் ஜான் வில்சன் தெரிவித்துள்ளார். உலகைப் பெரிதும் அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை…

Continue Reading...
Posted in கட்டுரைகள்

இலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன் (1930 – 2020) மறைந்தார் முருகபூபதி

இலங்கையின் மூத்த  முற்போக்கு  படைப்பாளி   நீர்வைபொன்னையன் நேற்று  ( மார்ச் 27 ஆம் திகதி)  வியாழக்கிழமை மாலை கொழும்பில் தமதில்லத்தில் மறைந்தார். உலகெங்கும் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், இலங்கையிலும் ஊரடங்கு உத்தரவு  நடைமுறையிலிருக்கும்…

Continue Reading...
Posted in கட்டுரைகள்

ஒரு மனிதாபிமான வேண்டுகோள்

18.03.2020 அன்று வவுனியா வைத்தியசாலையில் கடமையில் இருந்தபொழுது வைத்தியசாலை இயக்குனரிடமிருந்து ஓர் தொலைபேசி அழைப்பு என்னை வரும்படி. நானும் செய்துகொண்டிருந்த வேலையை முடித்துவிட்டு வைத்தியசாலை இயக்குனரிடம் சென்றேன். அவர் என்னை Welikanda என்னும் இடத்தில்…

Continue Reading...
Posted in கட்டுரைகள்

கரோனா: நம்பிக்கையூட்டும் வூஹான்

உலக நாடுகள் பலவும் கரோனாவுக்கு எதிராகக் கடும் போரை எதிர்கொண்டு வரும்போது, அதன் பிறப்பிடமான சீனா மீண்டு வருகிறது. சீனாவில் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது….

Continue Reading...
Posted in கட்டுரைகள்

(சுவாமிவிபுலாநந்தரின் 128 வது பிறந்ததினத்தை(27.03.2020) முன்னிட்டு; இக்கட்டுரை எழுதப்படுகின்றது.) விபுலாநந்தரின் வரலாறு துல்லியமாக வெளிக்கொண்டு வரப்படவேண்டும். —–ஏ.பீர்முகம்மது (இலங்கை)—–

தமிழுலகப் பெரியார்கள் வரிசையிலே சுவாமி விபுலாநந்தர் முக்கியமானவர். இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகமேலெழுந்துநின்றவர். கிழக்குமாகாணப் பண்பாட்டின் குறியீடாக இனங்காணப்பட்டவர். ஆழ்ந்தபுலமையும் விஞ்ஞான அணுகுமுறையும் கொண்டவர். தனதுமதத்திலும் சமூகத்திலும் பற்றுக் கொணடிருந்தஅதேநேரம் பிறமதங்களையும….

Continue Reading...
Posted in கட்டுரைகள்

கொரோனா வைரஸ்: சீனாவை காட்டிலும் இத்தாலியில் இரட்டிப்பான உயிரிழப்பு – மற்ற நாடுகளில் என்ன நிலை?

உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,78, 601-ஆக உயந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கொரோனா தொடர்பாக வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது. அதேவேளையில் இதுவரை 16,505 பேர் கொரோனா தொற்று…

Continue Reading...
Posted in கட்டுரைகள்

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்களில் பெண்ணியம்!… ஞா.டிலோசினி ( கிழக்குப் பல்கலைக்கழகம்)

“ பெண்ணியம் என்பது ஆண்கள் எந்தளவுக்கு சமூக அமைப்பிலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும் ஈடுபட்டு உரிமை கொண்டாடுகிறார்களோ, அந்தளவுக்குப் பெண்களுக்கும் மேற்கூறிய துறைகளில் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் “ என்று கூறுகின்றது பெண்களின் உரிமைக்காகப்…

Continue Reading...
Posted in கட்டுரைகள்

டைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா?

ஜோனதன் அமோஸ் பிபிசி கடந்த 66 மில்லியன் ஆண்டுகளிலேயே பூமியின் மிகவும் மோசமான நாள் குறித்த தகவல்களை விஞ்ஞானிகள் திரட்டியுள்ளார்கள். மெக்ஸிகோ வளைகுடாவிலிருந்து குடைந்து எடுக்கப்பட்ட 130 மீட்டர் அளவுள்ள பாறையின் வாயிலாக அந்த…

Continue Reading...
Posted in கட்டுரைகள்

கொரோனா வைரஸ்: அமெரிக்காவின் நிலை இனி என்னவாகும்? – அதிர்ச்சி தரும் தகவல்கள்

என்னுடைய அடுக்குமாடி வீட்டில் அடங்கியிருந்து, பதற்றத்தின் பிடியில் உள்ள அமெரிக்காவையும், மக்களிடம் கொரோனா வைரஸ் பல மடங்கு வேகமாகப் பரவி வரும் நிலையில், இதை `அரசியல் புரளி’ என்று கூறி அலட்சியம் காட்டிய அதிபர்…

Continue Reading...
Posted in கட்டுரைகள்

கரையில் மோதும் நினைவலைகள் 7 -நடேசன்

எனது அப்பு (தந்தை ) 1969 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு சனிக்கிழமை காலை நேரத்தில், ஊரில் இருந்து எனக்காகக் கொண்டு வந்த மதிய உணவை எனது படுக்கைக்கு அருகில் உள்ள சிறிய அலுமாரியைத்…

Continue Reading...