Posted in கட்டுரைகள்

ஜனாதிபதிதேர்தல் களம்: தொலைந்துபோகும் தேசிய இனப் பிரச்சனையும்,தேசியநல்லிணக்கமும்.

வி.சிவலிங்கம் எதிர்வரும் 16 -11- 2019 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தேசிய இனப் பிரச்சனைஎன்பதுகாவுகொள்ளப்பட்டுள்ளது. தேசியசிறுபான்மைஇனங்களின் வாக்குகள் இல்லாமலேயே ஜனாதிபதிபதவியைக் கைப்பற்றமுடியும் என்றநம்பிக்கைகள் வளர்ந்துள்ளன. பல்லினங்கள் வாழும் பன்மைத்துவசமூகத்தில் இன அடிப்படையிலானபெரும்பான்மையினரின் வாக்குகளைமட்டும்…

Continue Reading...