வாசகர்முற்றம் – அங்கம் 07 – பாடசாலை பருவம் முதல் புகலிடவாழ்வு வரையில் வாசித்துக் கொண்டேயிருக்கும் தீவிரவாசகர் !

 “ வாழ்க்கையின் தேடல்களுக்கு வாசிப்பே வழிகாட்டி “ எனக்கூறும் மெல்பன் கிருஸ்ணமூர்த்தி

முருகபூபதி

அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில்1987 ஆம்ஆண்டு முற்பகுதியில் நான் தஞ்சமடைந்த காலப்பகுதியில், இந்தப் பெரிய தேசத்தில் தமிழ் வாசகர்களையும் எழுத்தாளர்களையும் தேடிக்கொண்டிருந்தேன்.

படிப்படியாக பலர் எனதுகலை, இலக்கிய, ஊடகவட்டத்தில் இணைந்தனர்.  இன்றும் அவ்வாறு பல புதியமுகங்களை அடிக்கடி சந்திக்கின்றேன்.

1990 களில்நாம்அவுஸ்திரேலியத்தமிழர்ஒன்றியம்என்றஅமைப்பினைதோற்றுவித்தபோது, பாரதிவிழாவைநடத்துவதற்குதீர்மானித்தோம். இந்தவிழாவில்நான்எழுதிவைத்திருந்தமகாகவிபாரதிநாடகத்தைஅரங்கேற்றுவதற்காகஅதில்நடிக்கவைக்கபாத்திரங்களைதேடிக்கொண்டிருந்தபோது, சிலர்கிடைத்தார்கள்.

பாரதியாரின்தோற்றத்திற்குஏற்பஒருவரைதேடத்தொடங்கியதும்அதற்குப்பொருத்தமானவராகதிரு. எஸ். கிருஸ்ணமூர்த்திஎனக்குத்தென்பட்டார்.

இவர், யாழ். பாஸ்கர், அளவையூர்வித்தியானந்தன், முல்லைசிவாமுதலானநண்பர்களுடன்இணைந்துஒருசிலசரித்திரநாடகங்களிலும்பங்கேற்றிருந்தவர்.

இறுதியில்எனதுமகாகவிபாரதியில்பாரதியாகஎஸ். கிருஸ்ணமூர்த்தியும்செல்லம்மாவாககோகிலவாணிநவநீதராஜாவும், பாரதிபூநூல்சடங்குசெய்வித்தஇளைஞனாகபிரகாஷ்அந்தோனிப்பிள்ளையும்பாரதியின்மகள்தங்கம்மாவாகசெல்விகாயத்திரிகுமாரலிங்கமும்வா.வே.சு. அய்யராகவித்தியானந்தனும்அரவிந்தராகதமிழரசனும்செட்டியாராகநவநீதராஜாவும்நடித்தனர்.

நாடகஒத்திகைகளுக்குவரும்வேளைகளில்கிருஸ்ணமூர்த்தியின்கையில்ஏதாவதுஒருபுத்தகம்இருப்பதைகண்டிருக்கின்றேன்.

எனதுவீட்டுக்குவரும்சமயங்களிலும்,  “ அண்ணன்,  வாசிக்கஎன்னஇருக்கிறது..?  “என்றுதான்கேட்பார். 1990 ஆம்ஆண்டுஏப்ரில்மாதம்நான்சென்னைக்குச்சென்றபோதுஅங்குஜெயகாந்தன், ராஜம்கிருஷ்ணன், அசோகமித்திரன்,  பாலகுமாரன், சமுத்திரம், திலகவதி, சிவகாமி, உட்படசிலஎழுத்தாளர்களையும்சந்தித்துவிட்டுதிரும்புகையில்என்னோடுசிலபுத்தகங்களும்பயணித்துவந்திருந்தன.

இக்காலப்பகுதியில்எனதுநண்பரானகிருஸ்ணமூர்த்தி, அவ்வப்போதுவந்துபுத்தகங்களைபரிமாரிக்கொள்வதுடன், தான்படித்தசிறுகதைகள், நாவல்கள்பற்றியும்தனதுவாசிப்புஅனுபவத்தைபகிர்ந்துகொள்வார்.

இவ்வாறு 1990 ஆம்ஆண்டுமுதல்இற்றைவரையில்மூன்றுதசாப்தகாலமாகஎன்னுடன்கலை, இலக்கியம்பேசிவரும்இவர், சிறந்தஒளிப்படக்கலைஞருமாவார்.

இங்குநடைபெறும்தமிழர்திருமணங்கள், பூப்புனிதநீராட்டுமற்றும்குழந்தைகளின்பிறந்தநாள்பெரியவர்களுக்காகநடத்தப்படும்மணிவிழா, பவளவிழாவைபவங்களில்,  வீடியோஒளிப்பதிவுசாதனங்களுடன்இவரைக்காணமுடியும்.   மயூர்வீடியோவிஷன்என்றபெயரில்நீண்டகாலமாகஅந்தப்பணியையும்தொடர்ந்துவருகிறார்.

அவ்வேளைகளிலும்அவரதுபொதிகளுக்குள்ஒருசிலபுத்தங்கள்இருப்பதைஅவதானித்துள்ளேன்.

சிலவருடங்களுக்குமுன்னர்மெல்பன்பாரதிபள்ளியும்மெல்பன்கலைவட்டமும்இணைந்துகலைஞர்மாவைநித்தியானந்தன்தயாரித்துஇயக்கிவெளியிட்டபாப்பாபாரதிவீடியோஒளிப்பதிவுஇறுவட்டிலும்கிருஷ்ணமூர்த்திபங்கெடுத்தவர்.

இந்தஇறுவட்டுமூன்றுபாகங்களில்வெளிவந்துள்ளமையும்குறிப்பிடத்தகுந்தது.

மெல்பனில்வதியும்எனதுமற்றும்ஒருஇலக்கியநண்பர்எஸ். கிருஷ்ணமூர்த்திஇயக்கியஎனதுவாழ்வையும்பணிகளையும்சித்திரிக்கும்ரஸஞானிஆவணப்படமும், இந்தநண்பர்கிருஸ்ணமூர்த்திஇல்லையேல்சாத்தியமாகியிருக்காது.

எமதுஇலங்கைமாணவர்கல்விநிதியத்தின்25 வருடநிறைவுவெள்ளிவிழாகாலத்தில்,  இந்ததன்னார்வத்தொண்டுநிறுவனத்தின்வளர்ச்சியைசித்திரிக்கும்ஆவணப்படத்தையும்கிருஸ்ணமூர்த்திஇயக்கியிருந்தார்.

இலங்கைவடபுலத்தில்அச்சுவேலிஎனும்விவசாயக்கிராமத்தில், 1962 ஆம்ஆண்டுபிறந்திருக்கும்கிருஸ்ணமூர்த்தி,  அங்குசரஸ்வதிவித்தியாசாலையில்தனதுஆரம்பக்கல்வியையும்மேல்வகுப்புகளைபுத்தூர் ஶ்ரீசோமாஸ்கந்தாகல்லூரியிலும்தொடர்ந்தவர்.

இன்றும்அச்சுவேலியில்உயிர்ப்புடன்இயங்கிக்கொண்டிருக்கும்ஶ்ரீவிக்னேஸ்வராசனசமூகநிலையம்தான்,  தன்னைநல்லமுறையில்வளர்த்தெடுத்ததுஎன்றுநன்றியுணர்வுடன்கூறும்கிருஸ்ணமூர்த்தி, அங்குஅக்காலகட்டத்தில்இடம்பெற்றவிளையாட்டுப்போட்டிகள், கலைவிழாக்கள், நாடகங்கள்முதலானவற்றில்பங்கேற்றஅனுபவங்களைபகிர்ந்துகொண்டார்.

வாசிப்புபழக்கம்எவ்வாறுதொற்றிக்கொண்டதுஎனக்கேட்டபோது,  தனதுபாடசாலைக்காலத்திலிருந்துபெற்றுக்கொண்டவாசிப்புஅனுபவத்தைபகிர்ந்துகொண்டார்.

 “ சனசமூகநிலையத்தில்இயங்கிக்கொண்டிருந்தநூலகத்திலிருந்தேமுதலில்புத்தகங்களைபெற்றுபடித்தேன். வீட்டில்எனதுசின்னக்காவும்நன்றாகவாசிப்பார்.  அவரிடமிருந்தசிலகதைப்புத்தகங்களை, அவருக்குத்தெரியாமல்திருட்டுத்தனமாகவாசிப்பேன். கதைப்புத்தகங்களில்ஆர்வம்காண்பித்தால், பள்ளிப்பாடப்புத்தகங்களில்கவனம்குறைந்துவிடும்என்றஎச்சரிக்கைவீட்டில்தொடர்ந்தமையினால், எப்படியாவதுவாரத்தில்ஒன்றிரண்டுகதைப்புத்தகங்களைதிருட்டுத்தனமாகப்படித்துமுடித்துவிடுவேன்.

பொன்னியின்செல்வன், ஜலதீபம், கடல்புறாஇப்படிசிலவற்றைஎனதுபாடசாலைப்பருவத்திலேயேபடித்துவிட்டேன்.

தாயகத்தில்உள்நாட்டுபோர்மேகங்கள்சூழ்ந்ததையடுத்துமுதலில்மத்தியகிழக்கிற்குதொழில்வாய்ப்போடும், பின்னர்தமிழகத்தில்சென்னைக்கும்புலம்பெயர்ந்தேன். அதன்பின்னர் 1988 ஆம்ஆண்டுஅவுஸ்திரேலியாமெல்பனுக்குவந்தேன்.

சென்னையில்வாழ்ந்தஇரண்டரைவருடகாலத்தில்நிறையவாசிப்பதற்குசந்தர்ப்பம்கிடைத்தது. அங்குவெளியாகும்குமுதம், கல்கி, ஆனந்தவிகடன், துக்ளக்முதலானஇதழ்களைதவறாமல்படித்துவிடுவேன்.

மெல்பனுக்குவந்ததும்,  இந்தபுத்தம்புதியவாழ்க்கைச்சூழலில்வாழ்வாதாரத்திற்காகவேலைதேடும்படலத்துடன்புத்தகங்களையும்வாசித்தேன். படிப்படியாகநண்பர்கள்சேர்ந்தனர். அவர்களிடம்புத்தகங்களைபரிமாரிக்கொண்டேன். இந்தப்பழக்கம்இன்றுவரையில்தொடருகின்றது.

இங்குவந்தபின்னர்முதலில்எழுத்தாளர்பாலகுமாரனின்கதைகள், நாவல்கள்எனக்குஅறிமுகமாகின. அவரதுஎழுத்துநடைஅப்போதுஎன்னைப்பெரிதும்கவர்ந்தமையினால், அவரதுநூல்களைதேடித்தேடிப்படித்தேன். இதுவரையில்பாலகுமாரனின்நூல்களில்சுமார்60 -70 படித்திருப்பேன்.

1993ஆம்ஆண்டில்வீடியோஒளிப்பதிவைபகுதிநேரப்பணியாகஆரம்பித்தமையால், நண்பர்மாவைநித்தியானந்தனின்மேற்பார்வையில்தயாரிக்கப்பட்டபாப்பாபாரதியிலும்பங்கேற்றேன்.

இக்காலப்பகுதியில்தான்,முல்லைமணியின்பண்டாரவன்னியன்,  பாடும்மீன் ஶ்ரீகந்தராசாவின்எல்லாளன்,  எஸ்.பொ.வின்வலைமுருகபூபதியின்மகாகவிபாரதிமுதலானநாடகங்களிலும்நடித்தேன்.

எனதுவாசிப்புபயிற்சிக்குஆரம்பத்தில், கல்கி, சாண்டில்யன், அகிலன், ஜெகசிற்பியன்ஆகியோர்எழுதியசரித்திரநாவல்கள்தான்பெரும்துணையாகஇருந்தன. பின்னர்அதிலிருந்துசற்றுவிலகிசமூகநாவல்களின்பக்கம்திரும்பினேன். இந்தத்திருப்பத்தில்என்னைவந்தடைந்ததுதான்பாலகுமாரனின்நாவல்கள்.

பின்னர், எனதுவாசிப்புஅனுபவத்தில்ஜெயகாந்தன்,நா. பார்த்தசாரதி, தி. ஜானகிராமன், கி.ராஜநாராயணன், பிரபஞ்சன், அசோகமித்திரன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன்ஆகியோருடையநாவல்கள், சிறுகதைகள்இணைந்தன.

அவுஸ்திரேலியாவில்புகலிடம்பெற்றுள்ளஎழுத்தாளர்களின்புத்தகங்களையும்சமகாலத்தில்படித்துவருகின்றேன்.எஸ்.பொ., முருகபூபதி, நடேசன், சுதாகரன், ஆசி.கந்தராஜா, ஜே.கே. ஜெயக்குமாரன், தெய்வீகன்ஆகியோரதுநூல்களையும்படித்துவருகின்றேன்.

அத்துடன்தமிழில்வெளிவந்துள்ளஇந்தியமொழிபடைப்புஇலக்கியங்களையும்மேலைத்தேயமற்றும்சிங்களஇலக்கியப்படைப்புகளையும்படித்துவருகின்றேன்.

நான்தற்போதுதெரிவுசெய்துபடிக்கும்புத்தகங்கள்எனதுவாசிப்புபயிற்சியில்புதியஅனுபவங்களைதருகின்றன.

அவுஸ்திரேலியத்தமிழ்இலக்கியகலைச்சங்கம்நடத்தும்தமிழ்எழுத்தாளர்விழாக்கள், மற்றும்வாசிப்புஅனுபவப்பகிர்வுநிகழ்ச்சிகளிலும்ஆர்வத்தோடுபங்குபற்றிவருகின்றேன்.

நான்ஒருஎழுத்தாளனோ, பேச்சாளனோஇல்லை. ஆனால், படித்தஇலக்கியநூல்கள்பற்றிகலந்துரையாடுவதிலும், நூல்கள்பற்றியஏனையோரின்விமர்சனங்களைகேட்பதிலும்ஆர்வம்கொண்டிருப்பவன்.

இவ்வாறுதனதுவாசிப்புஅனுபவத்தின்தொடக்ககாலத்தையும்சமகாலத்தையும்எம்முடன்பகிர்ந்துகொண்டஇலக்கியநண்பர்கிருஸ்ணமூர்த்தியிடம்நாம்காணும்அபூர்வமானஇயல்பையும்இந்தப்பதிவில்சொல்லவிரும்புகின்றேம்.

கிருஸ்ணமூர்த்தி, தினமும்வேலைக்குச்செல்லும்போதுவீட்டிலிருந்துஉணவுப்பொதியுடன்ஒருபுத்தகமும்எடுத்துச்செல்வார். பணியிடத்தில்கிடைக்கும்ஓய்வுநேரத்தில்புத்தகம்படிப்பார்.

மனைவி, பிள்ளைகளைஅவர்களின்தேவைகளின்நிமித்தம்எங்காவதுஅழைத்துச்செல்லும்போது,  அவர்களைகுறிப்பிட்டஇடத்தில்விட்டுவிட்டு, காருக்குள்ளிருந்துபுத்தகம்வாசிப்பார்.

சென்னையில்வருடாந்தம்நடக்கும்புத்தகசந்தைக்குசெல்பவர்களிடம்சொல்லிபுத்தம்புதியபுத்தகங்களைவரவழைத்துபடிப்பார். படித்தவற்றைசகநண்பர்களிடமும்பகிர்ந்துகொள்வார்.இணையஇதழ்களில்வெளியாகும்இலக்கியபுதினங்களையும், பதிவுகளையும்படிப்பார். 

தனதுவாழ்வின்தேடலுக்குபுத்தகங்கள்தான்உறுதுணையாகஇருந்தனஎனப்பெருமிதத்துடன்கூறும்கிருஸ்ணமூர்த்திஅவர்கள்,  “ வாசிக்கநேரமில்லை  “  என்றுபல்லவிபாடுபவர்களுக்குமுன்னுதாரணமாகதிகழுவார்என்பதுமாத்திரம்நிச்சயம்..!

இலக்கியநண்பர்கிருஸ்ணமூர்த்திக்குஎமதுமனமார்ந்தவாழ்த்துக்கள்.

letchumananm@gmail.com

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *