கட்டுநாயக்க விமான நிலைய நடவடிக்கைகள் வழமைக்கு

பயணிகளுடன் வருகை தருபவர்களுக்காக நாளை (06) காலை முதல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படவுள்ளது.

அதன்படி விமான நிலையகத்திற்குள் உள்வரும் மற்றும் வெளியேறும் இடங்களில் உள்ள வரவேற்று பகுதியில் ஒரு விமான பயணியுடன் ஒரு அதிதிக்கு மாத்திரம் வருகை தரமுடியும்.

இதற்காக 300 ரூபா பெறுமதியான நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்வது அவசியமாவதுடன், அந்த பீடங்கள் நாளை காலை முதல் இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *