இன்று சுவாமி விபுலாநந்தரின் 128வது ஜனனதினம் எளிமையாகஅனுஸ்டிப்பு


முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 128வது ஜனனதினம் அவர்பிறந்த காரைதீவில் -27- வெள்ளிக்கிழமை காலை நாட்டின்அவசரநிலை கருதி மிகவும் எளிமையாக நடாத்தப்பட்டது. அங்கு சுவாமியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன் விபுலாநந்தாவின் புதியஅதிபர் ம.சுந்தரராஜனுக்கு கௌரவமும் அளிக்கட்டது. பவளமல்லிகை மரக்கன்றும் நடப்பட்டது. நூல் வெளியிடப்பட்டு மற்றும் முகக்கவசமும் வழங்கப்பட்டது.அதன்போதான படங்கள் இவை.
படங்கள் காரைதீவு  நிருபர் சகா

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *