தாமரைச் செல்வியின் உயிர்வாசம் நாவல் வெளியீடு


எழுத்தாளர் தாமரைச்செல்வியின் உயிர்வாசம் நாவல் வெளியீடு 23-11-2019 சனிக் கிழமை  இடம்பெறவுள்ளது.
குமரபுரம் பரந்தனில் அமைந்துள்ள சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டபத்தில்   காலை பதினொரு மணிக்கு  எழுத்தாளரும் கவிஞருமான சி. கருணாகரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
நூல் தொடர்பான உரைகளை யாழ் பல்கலைகழக இந்துநாகரீகத்துறை விரிவுரையாளர்  தி. செல்வமனோகரன் மற்றும் காவேரி கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி ரி. யோசுவா நிகழ்த்தவுள்ளனர்  இறுதியாக ஏற்புரையினை நூலாசிரியர் தாமரைச்செல்வி  நிகழ்வுத்துவார்52

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *